Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் நாற்று மேடைகள் மொனராகலை மாவட்டம்

நாற்று மேடை – மொணராகலை மாவட்டம்.

1. கும்புக்கன நாற்றுமேடை.
கும்புக்கன
மொணராகலை.
ஆரம்பம் – 2004
காணி பரப்பு – 60 ஏக்கர்
உற்பத்தி செய்யும் இறப்பர் வகை – RRIC 102, RRIC 121
கிளை ஒட்டு மர எண்ணிக்கை – 9000


மொணராகலை மாவட்டத்தில் மொணராகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ நாற்றுமேடை அதிக காணிப் பரப்பிற்கு உரித்துடையதாக உள்ள அதேவேளை இதன் பரப்பு 60 ஏக்கர் ஆகும்.பாரம்பரிய இறப்பர் பயிர்ச்செய்கை இடம்பெறாத பிரதேசங்களில் இறப்பர் பயிர்ச் செய்கை பிரசித்தி செய்யும் நோக்கில் இவ் நாற்றுமேடை உருவாக்கப்படது.

இத்தவரணையில் RRIC 102, RRIC 121 வகையான கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இங்கு 61 ஊழியர்கள் வேலை செய்கின்றன.

இறப்பர் கன்று உற்பத்தி
2006 இறப்பர் கன்று உற்பத்தி – 237464
2006 இப்பர் கன்று விநியோகம் - 210071
2007 ஆம் ஆண்டின் உற்பத்திகள் - 400000
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information