Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் நாற்று மேடைகள் கம்பஹா மாவட்டம்

நாற்று மேடை – கம்பஹ மாவட்டம்.

1. வெலிகடமுல்ல நாற்றுமேடை
வெலிகடமுல்ல,
அத்தனகல்ல.
ஆரம்பம் – 1986
காணி பரப்பு – 42 ஏக்கர்
உற்பத்தி செய்யும் இறப்பர் வகை – RRIC 102, RRIC 121, RRISL 203
கிளை ஒட்டு மர எண்ணிக்கை – 3000
.

கம்பஹ மாவட்ட அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 1986 ஆம் ஆண்டு சிறு இறப்பர் காணிகளை புனருத்தாபனம் செய்யும் உலக வங்கி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத் தவரணை தரச்சிறப்பு வாய்ந்த பிஞ்சு ஒட்டு இறப்பர் கன்று உற்பத்தியின் முன்னோடியாக அறிந்து கொள்ள முடியும்.. வருடாந்த ஒட்டு இறப்பர் கன்று தேவையில் பெரும் பகுதி இவ்வழியிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் நாற்று மேடைகளுக்கிடையில் முதன்மையானதாக கருதப்படுகிறது.

இவ் நாற்று மேடையின் காணிப் பரப்பு 42 ஏக்கராக உள்ள அதேவேளை நாற்றுமேடை ஒன்றில் இருக்க வேண்டிய சகல அம்சங்களும் கொண்ட முழுமையான நாற்றுமேடையாக நடாத்திச் செல்ல கூடியதாகவுள்ளது. அத்தனகல்ல ஓயவில் நீiர் மின்சார நீர் மோட்டாரின் ஊடாக அவ் நாற்றுமேடைக்கு பெற்றுக் கொண்டதுடன் RRIC 102, RRIC 121 க்ளோன வகை கன்று உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் 52 ஊழியர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர்.

இறப்பர் கன்று உற்பத்தி
2006 இறப்பர் கன்று உற்பத்தி – 490951
2006 இப்பர் கன்று விநியோகம் - 400188
2007 ஆம் ஆண்டின் உற்பத்திகள் - 450000
.
2. மீரிகம நாற்றுமேடை
ரேந்தபொலல,
மீரிகம.
ஆரம்பம் – 1990
காணி பரப்பு – 26 acres
உற்பத்தி செய்யும் இறப்பர் வகை – RRIC 102, RRIC 121 RRISL 203
கிளை ஒட்டு மர எண்ணிக்கை – 8000

கம்பஹ மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 1990 ஆம் ஆண்டில் உலக வங்கித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாகும். ஓரளவு உலர்ந்த சுற்றாடல் நிலைமைகள் நிலவிய போதும் வருடாந்த கன்று உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் திகழும் பங்களிப்பை செய்யும் வெலிகடமுல்ல நாற்று மேடை நகலாக காணக்கூடியதாக உள்ளது நகரை அண்மித்த பிரதான பாதைக்கு எல்லையாக அமைந்துள்ள ஒரேயொரு நாற்று மேடையாக அடையாளப்படுத்தலாம்.

இவ் நாற்று மேடையின் காணிப்பரப்பு 26 ஏக்கராகும். நூற்றுமேடைக்கு தேவையான நீரை அகழும் நீர் பம்பியின் ஊடாக பெற்றுக் கொள்வதோடு சுRRIC 102, RRIC 121 க்ளோன வகை கன்று உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 53 ஊழியர்கள் சேவையில் உள்ளனர்.

இறப்பர் கன்று உற்பத்தி
2006 இறப்பர் கன்று உற்பத்தி – 347572
2006 இப்பர் கன்று விநியோகம் - 300687
2007 ஆம் ஆண்டின் உற்பத்திகள் - 325000

 

 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information