Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் பிராந்திய அலுவலகங்கள்

பிராந்திய அலுவலகங்கள்

பிரதேச அலுவலகத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்ட பிரதான சேவைகளாவன,

இறப்பர் பயிர்ச்செய்கைக்காக காணி பதிவு செய்தல்.
இறப்பர் மீள் பயிரிடல் மற்றும் புதிய பயிர்ச்செய்கை.
தேயிலை இறப்பர் கலப்புப் பயிர்ச்செய்கைக்காக அனுமதி பத்திரத்தைப் பெற்றுக்கொடுத்தல்.
பயிர்ச்செய்கையாளர்களுக்கான நிவாரணத் தொகையை செலுத்துதல்.
இறப்பர் விற்பனையாளருக்கான விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுத்தல்.
வளர்ச்சியடையாத மற்றும் வளர்ச்சியடைந்த இறப்பர் பயிர்ச்செய்கைகளுக்கு பசளைப் பகிர்ந்தளித்தல்.
இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தை நடாத்திச் செல்லல்
அரசின் தனியார் இறப்பர் நாற்று மேடைகளை நடாத்துதல்.
விவசாயிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களுக்குத் தேவையான தொழினுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல்.
இறப்பர் கன்று பகிர்ந்தளிப்பு.
இறப்பர் பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள் தொடர்பாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தை அறிவுறுத்தல் மற்றும் போதிய நடவடிக்கை எடுத்தல்.
மஹிந்த சிந்தனை கிராமத்தின் எழுச்சி கிழக்கின் உதயம் நாம் வளர்ப்போம் நாட்டைக் கட்டி எழுப்புவோம் அரசினது விஸேட அபிவிருத்தி பிரேரணைகளை நடைமுறைக்கு கொண்டுசெல்லல்
துருசவிய நிதியத்தின் செயற்பாட்டிற்கான செயற்றிறன் மிக்க உதவியைப் பெற்றுக் கொடுத்தல்.

இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பிரதேச அலுவலகம் தொடர்பான சிறு விபரம் மற்றும் அதன் கடமைகள்.
களுத்துறை மாவட்டம் பிராந்தியப் பிரதிப் பணிப்பாளர்,
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்,
இல. 2/195, பிரதான வீதி,
களுத்துறை.
இரத்தினபுரி / கொழும்பு மாவட்டம் பிராந்தியப் பிரதிப் பணிப்பாளர்,
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்,
த. பெட்டி இல. 02, புதிய நகரம்,
இரத்தினபுரி.
கேகாலை/கண்டி/மாத்தளை/குருணாகலை/கம்பஹா மாவட்டம் பிராந்தியப் பிரதிப் பணிப்பாளர்,
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்,
இல. 1/16,சிறிமத் பிரான்சிஸ்,மொலாமுறே வீதி,
கேகாலை.
காலி/ மாத்தறை / அம்பாந்தோட்டை மாவட்டம் பிராந்தியப் உதவிப் பணிப்பாளர்,
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்,
மேல் டிக்சன் வீதி,
காலி.
மொனராகலை / பதுளை மாவட்டம் பிராந்தியப் உதவிப் பணிப்பாளர்,
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்,
மேல் டிக்சன் வீதி,
காலி.
மொனராகலை / பதுளை மாவட்டம் பிராந்தியப் பிரதிப் பணிப்பாளர்,
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்,
இல. 3, கச்சேரி வீதி,
மொனராகலை.
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information