Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் நாற்று மேடைகள் இரத்தினபுரி மாவட்டம்

நாற்று மேடை – இரத்தினபுரி மாவட்டம்.

1. கரபிஞ்சா நாற்றுமேடை
கிதுல்பே,
குருவிட்ட.
ஆரம்பம் – 1985
காணி பரப்பு – 32 acres
உற்பத்தி செய்யும் இறப்பர் வகை– RRIC 100, RRIC 102, RRIC 121 RRISL 203
கிளை ஒட்டு மர எண்ணிக்கை – 3000
சிறிய இறப்பர் காணிகளை புனரமைத்தலில் உலக வங்கித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் நாற்றுமேடை இதுவாகும். நாற்றுமேடை ஒன்றிற்கு பொருத்தமான சகல தேவைப்பாடுகளும் உள்ளடங்கிய காணி ஒன்றை தேடுவில் உள்ள சிரமம் காரணமாக இக் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நிரந்தர நீர் தேங்கும் தன்மை இன்மையால் உருவாக்கப்பட்டுள்ள சிறிய நீர் பாசனத்தின் ஊடாக நீர் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மண்ணின் நிலைமையை விருத்தி செய்து கொள்வதற்காக சேதனப்பசளை மற்றும் அது மாதிரி மண்ணுடன் கலப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் தவரணையில் RRIC 100, RRIC 102 RRISL 203 போன்ற வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 26 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஏனைய நாற்றுமேடைகளுடன் ஒப்பிடும் போது உற்பத்தி மட்டம் குறைந்தும் இலாபகரமாக நடைபெற்று வருகின்றது.
இறப்பர் கன்று உற்பத்தி
2006 இறப்பர் கன்று உற்பத்தி – 148713
2006 இநப்பர் கன்று விநியோகம் - 136243
2007 ஆம் ஆண்டின் உற்பத்திகள் - 180000

 

 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information