Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் நாற்று மேடைகள் களுத்துறை மாவட்டம்

நாற்று மேடை – களுத்துறை மாவட்டம்.

1.
ஏகல்ஓய நாற்றுமேடை
ஏகல்ஓய,
புளத்சிங்கள.
ஆரம்பம் – 1953
காணி விஸ்தீரணம் – 43 acres
உற்பத்தி செய்யும் இறப்பர் வகை – RRIC 102, RRIC 121, RRISL 203
கிளை ஒட்டு மர எண்ணிக்கை – 7000
களுத்துறை மாவட்ட புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 1953ஆம் ஆண்டு இறப்பர் நிர்வாக திணைக்களத்தினூடாக இத் தவரணை 128 ஏக்கர் காணியை விரிவு படுத்துவதற்காக ஆசியாவின் மிகப் பெரிய ஒட்டு இறப்பர் நாற்று மேடையாக ஏகல்ஓய நாற்றுமேடை பிரசித்திபெற்றது. எனினும் கடந்த நிர்வாகத்தின் போது இது தனிப்பட்ட ஒருவருக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டமையால் தற்போது 43 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. இக்காணி அளவு திணைக்களத்தின் தற்போதைய கன்று தேவைக்கு உற்பத்தியை மேற்கொள்ள ஏவ்விதத்திலும் போதியதல்ல. அதனால் இக்காணியை விஸ்த்தரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறப்பர் கன்று உற்பத்தி
2006 இறப்பர் கன்று உற்பத்தி – 287234
2006 இநப்பர் கன்று விநியோகம் - 238554
2007 ஆம் ஆண்டின் உற்பத்திகள் - 300000
.
2. குருகொட நாற்றுமேடை
குருகொட,
ஹொரணை.
ஆரம்பம் – 1989
காணி பரப்பு -50 ஏக்கர்
உற்பத்தி செய்யும் இறப்பர் வகை – RRIC 102, RRIC 121, RRISL 203
கிளை ஒட்டு மர எண்ணிக்கை – 8000
களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவில் 1989 ஆம் ஆண்டில் இவ் நாற்றுமேடை உலக வங்கி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போது ஆரம்பிக்கப்பட்டது. ஹொரணை கர்மாந்த புரவிற்கு சுவீகரிப்பதற்காக குறுகிய காலத்திற்கு மூடப்பட்டிருந்து 2003 ஆம் ஆண்டில் மீள கன்று உற்பத்திக்காக இணைக்கப்பட்டது.காணி அளவு 50 ஏக்கர் ஆகவுள்ள இவ் நாற்று மேடைக்கு பெரும் பரப்பு என்பதால் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது.இதன் அமைவிடம் மற்றும் பெருந்தெருத் தொடர்பிற்கு ஏற்ப எந்த பிரதேசத்திற்கும் கன்று போக்குவரத்து செய்தலில் அதிக வசதிகளுடனான நாற்று மேடையாகக் கொள்ளலாம்.

இயற்கையான சிறிய நீர் நிலையிலிருந்து டீசல் பம்பியின் ஊடாக நீர் பாய்ச்சிய இவ் நாற்று மேடையில் RRIC 121 வகையான கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 51 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
இறப்பர் கன்று உற்பத்தி
2006 இறப்பர் கன்று உற்பத்தி – 347572
2006 இநப்பர் கன்று விநியோகம் - 300687
2007 ஆம் ஆண்டின் உற்பத்திகள் - 325000
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information