Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் எம்மைப் பற்றி எமது நோக்கு மற்றும் எமது பணி

எமது நோக்கு மற்றும் எமது பணி

எமது நோக்கு

இலங்கையில் இறப்பர் பயிர்ச்செய்கை ஊடாக சமூக, பொருளாதார அபிவிருத்தி

எமது பணி

சட்ட ஏற்பாடுகளை வலுவூட்டல் மற்றும் இறப்பர் துறையில், குறிப்பாக சிறுபற்று நிலங்களுக்கு தரம் மற்றும் அளவு என்பவற்றின் அபிவிருத்திக்காக நிதி மானியங்கள், கமத்தொழில் உள்ளீடுகள், விரிவாக்க சேவைகள் என்பவற்றை வழங்குதல்.

பிரதானச் சட்டம் மற்றும் சட்ட மூலத்தின் ஊடாக அதிகாரங்களை அமுல்படுத்தல்.
பிரதேச அலுவலகத்தின் ஊடாக இறப்பர் காணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை பதிவு செய்தல் அனுமதி பத்திரங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் பயிர்ச்செய்கைக்காக கன்றுகள் உரம் மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக்கொடுத்தல்ெற்றுக்க
மீள் பயிரிடல் மற்றும் புதிய நிவாரண முறையை மேற்கொள்ளல் மற்றும் மாவட்ட அலுவலகத்தின் ஊடாக நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்தல்.
இறப்பர் விற்பனை இறப்பர் தொடர்பான உற்பத்திகள் மற்றும் நிறுவனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுத்தல்.
இறப்பர் உற்பத்திக்காக தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்தல் உதவி தொகையைப் பெற்றுக்கொடுத்தல்.
தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்தலுக்காக உதவித் தொகையைப் பெற்றுக்கொடுத்தல்.
• உற்பத்தி தேசிய நுகர்வு மற்றும் நிறுவனம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த தரவு மற்றும் தகவல்களை சேகரித்தல்.
இறப்பர் பயிரிடலின் அபிவிருத்திக்காக விவசாயிகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குதல் மற்றும் அவர்களுக்கு தேவையான விவசாய உள்ளீடுகளை போக்குவரத்து செய்து கொடுத்தல்.
சந்தைபடுத்தல் தொடர்பில் சிறு இறப்பர் உரிமையாளர்களை அறிவுறுத்தல்.
இயற்கை இறப்பர் உற்பத்தி நுகர்வு மற்றும் விற்பனை தொடர்பாக சர்வதேச அமைப்புகளுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளல.
செஸ் நிதி சேகரிப்பு மற்றும் நிர்வாகம்.
இறப்பர் பயிரிடலிலும் மற்றும் உற்பத்தியில் அவ்வவ் சந்தர்ப்பங்களுக்கேற்ப உரிய சிறு காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல்.
சிறு காணி உரிமையாளர்களின் பொருளாதார வளர்ச்சியினை கருத்திட் கொண்டு நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
இறப்பர் துறையின்; விளைச்சல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தலை நோக்காக கொண்ட அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான தலைமை நிறுவனமாக செயற்படல்.
அரச வருமானத்தை மதிப்பீடு செய்தல்; ஒன்று திரட்டுதல் மற்றும் கணக்கிடல்.
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information