Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)

இறப்பர் மீண்டும் பயிர்ச்செய்கை புதிய பயிர்ச்செய்கை மானிய முறையின் கீழ் பயிரிடப்பட்ட வளர்ச்சியடையாத பயிரிடல் நிமித்தம் இராசயன பசளை

தகுதிகள் காணியானது இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் இறப்பர் மீண்டும் பயிர்ச்செய்கை புதிய பயிர்ச்செய்கை மானிய முறையின் கீழ் பதிவூசெய்யப்பட்ட வளர்ச்சியடையாத பயிர்ச்செய்கையூடனான காணியாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளும் முறை - விண்ணப்பப்படிவம் முன்வைக்கத் தேவையில்லை.
இறப்பர் அபிவிருத்தி அதிகாரியினால் விதப்புரைக்கப்பட்ட பசளைக் கலவை மற்றும் விதப்புரைக்கப்பட்ட பசளையின் அளவூ பெற்றுக் கொடுக்கப்படும்.
சேவை தொடர்பாக செலுத்த வேண்டிய தொகை
பெற்றுக் கொடுக்கும் பசளைகளின் பெறுமதி மானிய தவணைகளில் குறைக்கப்படும்.
பசளை விநியோகிப்பதற்கு தேவைப்படும் காலம்
பிரதேசத்தின் இறப்பர் அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் பசளை விநியோகிக்கப்படும் திட்டத்தின் முன்னரே அறிவித்து குறித்த காலத்தில் விநியோகிக்கும்.
பொறுப்பேற்கும் அதிகாரி
குறித்த பிரதேசத்தின் பிரதி பணிப்பாளர்.
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information