Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் எமது சேவைகள் நிவாரண கொடுப்பனவு.

இறப்பர் மீள் மற்றும் புதிய பயிரிடல் நிவாரண முறையின் கீழ் இறப்பர் மீள் பயிரிடல் மற்றும் புதிய பயிரிடல் செய்த காணிக்கான நிதி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்தல்.

.
ஒரு ஹெக்டெயார் காணி அளவு மீள்/புதிய பயிரிடலுக்காக செலுத்தப்படுகின்ற நிவாரணம் ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரமாகும். ரூ (125,000,000) அதில் 8 தவணைகளில் செலுத்தப்பட்டுள்ளது.
.
தவணை
ஹெக்டெயருக்கு ரூ. ஏக்கருக்கு ரூ.
1 ஆம் தவணை 6177.50 2500.00
2 ஆம் தவணை 30887.50 12500.00
3 ஆம் தவணை 10625.00 4300.00
4 ஆம் தவணை 14826.00 6000.00
5 ஆம் தவணை 14826.00 6000.00
6 ஆம் தவணை 14826.00 6000.00
7 ஆம் தவணை 15567.00 6300.00
8 ஆம் தவணை 17264.40 6986.80
மானியமாக எட்டு தவணைகளில் செலுத்தப்படுகின்ற அதேவேளை சகல தவணைகளையும் செலுத்துவதற்காக பரிசோதனை அறிக்கையை பெறப்பட்டதன் பின் கொடுப்பனவு கிடைக்கும்.
1 ஆம் தவணை (மீள் பயிரிடல்) காணியின் பழைய பயிர்ச்செய்கையை அகற்றி சுத்தம் செய்த பின்.
2 ஆம் தவணை (மீள் பயிரிடல்) - காணியில் கன்றுகளை நாட்டி முடித்து மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி மூடுபயிர்களை வளர்த்து வேலியையும் ஒழுங்குபடுத்தியதன் பின்
கன்றுகளை நடுதலை நிறைவு செய்தமையை அனுமதி பத்திரமொன்றில் சம்பந்தபட்டவரின் அறிவிப்பின் மூலம் மாத்திரம் தவணை பணத்தில் 50% ஐ செலுத்தம் அதேவேளை விவசாய நடவடிக்கைகளை நிறைவேற்றுதலை உறுதிப்படுத்துவதற்காக 2 ஆம் தவணை பணம் பகுதியாக செலுத்தப்படும்
குழி வெட்டுதல் மற்றும் ஒட்டு கன்றுகள் நாட்டுதல் ரூ. 15443.75 ஹெக்டெயருக்கு
மண் பாதுகாப்பு நடவடிக்கை ரூ. 7721.88 ஹெக்டெயருக்கு
மூடு பயிர் வளர்ப்பு ரூ. 1930.47 ஹெக்டெயருக்கு
வேலி ஓழுங்கமைப்பு ரூ. 5791.40 ஹெக்டெயருக்கு
.
புதிய பயிர்ச்செய்கைக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் தவணைகள் இரண்டும் ஒரு தடைவ செலுத்தப்பட்ட பின் இரண்டாம தவணையை பெற மேற்குறித்த விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
3 ஆம் தவணை – கன்று நாட்டி ஒரு வருடத்தின் பின் கன்றுகளுக்கு தேவையான பராமரிப்பு செய்து மூடுபயிர் வளர்த்துள்ள போது பயிர்ச்செய்கையில் ஏக்கருக்கு 200 மரங்கள் இருக்க வேண்டும்.
4 ஆம் தவணை - கன்று நாட்டி இரு வருடஙகளுக்கு பின் கன்றுகளின் வளர்ச்சி தரை மட்டத்திலிருந்து 4 அடி மேலே மரக்குற்றியைச் சுற்றி 4 அங்குல வளர்ச்சி காட்டும்போது
5 ஆம் தவணை - கன்று நாட்டி இரு வருடஙகளுக்கு பின் கன்றுகளின் வளர்ச்சி தரை மட்டத்திலிருந்து 4 அடி மேலே வருடாந்தம மழை வீழ்ச்சி 100 அங்குலத்திற்கு அதிக பிரதேசங்களில் 6 ¼ அங்குலங்களுக்கும் வருடாந்தம மழைவீழ்ச்சி அதற்கு குறைந்த பிரதேசங்களில் 5 ¼ அங்குலமும் சுற்றளவு அதிகமாகவுள்ள போது பயிர்ச்செய்கையில் ஏக்கருக்கு 190 மரங்கள் இருக்க வேண்டும்.
6 ஆம் தவணை - கன்று நாட்டி 4 மாதங்களுக்கு பின் கன்றுகளின் வளர்ச்சி தரை மட்டத்திலிருந்து 4 அடி மேலே வருடாந்தம மழை வீழ்ச்சி 100 அங்குலத்திற்கு அதிக பிரதேசங்களில் 10 அங்குலங்களுக்கும் வருடாந்தம் மழைவீழ்ச்சி அதற்கு குறைந்த பிரதேசங்களில் 9 அங்குலமும் சுற்றளவு அதிகமாகவுள்ள போது பயிர்ச்செய்கையில் ஏக்கருக்கு 190 மரங்கள் இருக்க வேண்டும்
7 ஆம் தவணை - கன்று நாட்டி 5 மாதங்களுக்கு பின் கன்றுகளின் வளர்ச்சி தரை மட்டத்திலிருந்து 4 அடி மேலே வருடாந்தம மழை வீழ்ச்சி 100 அங்குலத்திற்கு அதிக பிரதேசங்களில் 12 ¼ அங்குலங்களுக்கும் வருடாந்தம் மழைவீழ்ச்சி அதற்கு குறைந்த பிரதேசங்களில் 11 அங்குலமும் சுற்றளவு அதிகமாகவுள்ள போது பயிர்ச்செய்கையில் ஏக்கருக்கு 190 மரங்கள் இருக்க வேண்டும்.
8 ஆம் தவணை - கன்று நாட்டி 7 வருடங்கள் நிறைவடைவதோடு பாலெடுக்க கூடிய தன்மைகக்கும் அதிகமாகும் போது ஏக்கருக்கு 180 மரங்கள் தரை மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுற்றளவு 20 அங்குலம் வரை அதிகமாக இருக்க வேண்டும்.

 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information