Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் எமது சேவைகள் அனுமதிப் பத்திரம்.

தனியார் துறைக்காக இறப்பர் நாற்றுமேடையை ஆரம்பிப்பதற்கும் மற்றும் நடாத்திச் செல்வதற்கும் (விதப்புரைக்கப்பட்ட க்ளோன முறை படி) அனுமதி பத்திரத்தை வழங்குதல்.

தகுதிகள்

மீண்டும் பயிர்ச்செய்கை காணி இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தினால் பதிவுசெய்திருத்தல்
வேண்டும்.
இறப்பர் மீண்டும் பயிரிடல் புதிதாக பயிரிடல் மானிய முறையின் கீழான பயிரிடல் முழுவதுமாக நீக்கியிருத்தல் வேண்டும்.
பயிர்ச்செய்கைக்கு 20 ஆண்டு பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
புதிய பயிர்ச்செய்கை காணி இறப்பர் பயிர்சசெய்கை;கு தகுந்ததாக அமைதல் வேண்டும்.
தரிசு நிலமாக அல்லது நிர்ந்த பெருந்தோட்ட பயிர்களன்றியதான காணியாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் இடம் விண்ணப்பப்படிவம் வெளியிடல் பற்ற செய்தித்தாள் அறிவித்தலுக்கு மேலதிகமாக பிரதான அலுவலகத்தில் குறித்த சகல பிரதேச அலுவலகங்களில் அல்லது பிரதேச இறப்பர் அபிவிருத்தி அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பப்படிவத்திற்காக செலுத்த வேண்டிய தொகை Rs. 5.00 a set
விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் வாரநாட்களில் காலை 8.30 மணி தொட்டு மாலை 3.30 மணிவரை குறித்த பிரதேச அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து ஒப்படைக்கவும் அல்லது பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் அல்லது புதன் கிழமைகளில் காலை 8.30 மணி தொட்டு மாலை 3.30 மணிவரை குறித்த பிரதேசத்தின் இறப்பர் அபிவிருத்தி அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைத்தல் அல்லது பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் மூலம்.
சேவை தொடர்பாக செலுத்த வேண்டிய தொகை இலவசம்
பதிவுசெய்வதற்கு தேவைப்படும் காலம் 03 வாரங்கள்

முன்வைக்கப்படவேண்டிய ஆவணங்கள் - புதிய பயிர்ச்செய்கைக்காக

விஹாரை தேவாலயம் கிராமத்திற்கு சொந்தமான குத்தகை உடன்படிக்கையின் உரிமம் காணியின் பிரதி அத்துடன் நிகழ்கால உரிமையாளரின் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதங்கள்.
விற்பனையாளரின் மூலம் பரிசான உறுதி ஒன்றின் மூலமான காணி காணியின் உறுதி
தனியார் காணியொன்றை வாடகைக்கு பெறல் குத்தகை உறுதி
புதையல் வழக்கின் தீர்ப்பிலான காணியொன்று நீதிமன்ற கட்டளை
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் குத்தகை உடன்படிக்கை குத்தகை உடன்படிக்கை
சட்ட ரீதியாக அரசினால் கிடைத்த காணியொன்று உறுதி அல்லது அனுமதி பத்திரம்.
மீண்டும் பயிர்ச்செய்கைக்காக திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனமதி பத்திர இலக்கம்.
4 ஏக்கருக்கு அதிகமான காணியாயன். அனுமதிக்கப்பட்ட அளவையை திட்டமிடல்.
விஷேட தகவல் இதற்கு முன்னர் இறப்பர் பயிர்ச்செய்கையில் மானிய முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள என்றாலும் 20 வருடத்திற்கு முன் காலநிலை மற்றும் இயற்கையின் சீற்றம் போன்ற பயிர்ச்செய்கையாளருக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் பயிர்ச்செய்கை அழிந்துபோயுள்ள காணி நிமித்தம் விஷேட பரிசோதனையின் பின்னர் மீண்டும் பயிர்ச்செய்கை மானியத்தை பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளது.

தனியார் துறைக்காக இறப்பர் நாற்றுமேடையை ஆரம்பிப்பதற்கும் மற்றும் நடாத்திச் செல்வதற்கும் (விதப்புரைக்கப்பட்ட க்ளோன முறை படி) அனுமதி பத்திரத்தை வழங்குதல்.

தகுதிகள் இறப்பர் நாற்றுமேடையை ஆரம்பிப்பதற்கு தகுதியான காணியொன்று இருத்தல் வேண்டும்
விண்ணப்பதாரியிடம் உள்ள 10 ஆண்டுக்கு குறைவான ஒட்டு கிளை நாற்றுமேடையொன்று இருத்தல் வேண்டும்.

விண்ணப்பப்பத்திரம் வழங்குதல்

விண்ணப்பப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் இடம் இது சம்பந்தமாக செய்திப் பத்திரிகையில் விளம்மபரம்
பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் பிரதான அலுவலகத்தில் அல்லது பிரதேச பிரதி பணிப்பாளர் அலுவலகங்களில் விண்ணப்பப்படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பப்படிவத்திற்காக செலுத்த வேண்டிய தொகை இலவசம்
விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் வாரநாட்களில் காலை 8.30 மணி தொட்டு மாலை 3.30 மணிவரை குறித்த பிரதேச அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து அல்லது பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க முடியும்.
சேவை தொடர்பாக செலுத்த வேண்டிய தொகை இலவசம்
அனுமதி பத்திரம் வழங்குவதற்கு தேவைப்படும் காலம் 04 வாரங்கள்
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information