Department of Rubber Development

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
இல்லம் எமது சேவைகள் பதிவு செய்தல்.

பதிவு செய்யப்படாத இறப்பர் காணியை பதிவுசெய்தலும் மற்றும் பதிவுசெய்தலை திருத்தஞ் செய்தலும்.

தகுதி

இறப்பர் காணியொன்றை பதிவு செய்தல் - இறப்பர் நிர்வாக சட்டத்தின் கீழ் முன்னர் பதிவு செய்யப்படாத இறப்பர் பயிரிடப் பட்டுள்ள காணியாதல் வேண்டும்.
பதிவுசெய்தல் திருத்தம் - இறப்பர் நிர்வாக சட்டத்தின் கீழ் முன் பதிவு செய்யப்பட்டுள்ள உரிமம் மாற்றமடைந்த இறப்பர் காணியாதல்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் இடம் - சகல பிரதேச இறப்பர் அபிவிருத்தி அலுவலகத்திலும் இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தில்.
- இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். (PDF Document)
விண்ணப்பப்படிவத்திற்காக செலுத்த வேண்டிய தொகை - விண்ணப்பப்படிவம் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் - வாரநாட்களில் காலை 8.30 மணி தொட்டு மாலை 3.30 மணிவரை குறித்த பிரதேச அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து ஒப்படைக்கவும் அல்லது பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க முடியும்.
சேவை தொடர்பாக செலுத்த வேண்டிய தொகை - இலவசம்
பதிவுசெய்வதற்கு தேவைப்படும் காலம் - 03 வாரங்கள்

முன்வைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

விஹாரை தேவாலயம் கிராமத்திற்கு சொந்தமான குத்தகை உடன்படிக்கையின் உரிமம் - காணியின் பிரதி அத்துடன் நிகழ்கால உரிமையாளரின் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதங்கள்.
விற்பனையாளரின் மூலம் பரிசான உறுதி ஒன்றின் மூலமான காணி - காணியின் உறுதி
தனியார் காணியொன்றை வாடகைக்கு பெறல் - குத்தகை உறுதி
புதையல் வழக்கின் தீர்ப்பிலான காணியொன்று - நீதிமன்ற கட்டளை
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் குத்தகை உடன்படிக்கை - குத்தகை உடன்படிக்கை
சட்ட ரீதியாக அரசினால் கிடைத்த காணியொன்று -உறுதி அல்லது அனுமதி பத்திரம்
4 ஏக்கருக்கு அதிகமான காணியாயன் - அனுமதிக்கப்பட்ட அளவையை திட்டமிடல்.

 

அனுமதிக்கப்பட்ட அளவையை திட்டமிடல்.
 

இரப்பர் விலைகள

16 February 2017
தரம விலை அலவ
LC No.1XUnq - Unq
LC No.1Unq - Unq
LC No.2Unq - Unq
LC No.3Unq - Unq
LC No.4310.00 - Flat
SC (Br) No.1305.00 - Nom
SC (Br) No.2Unq - Unq
SC (Br) No.3310.00 - Flat
SC (Br) No.4302.00 - 307.00
Flat BarkUnq - Unq
Skim CrepeUnq - Unq
RS Sheet No.1355.00 - Flat
RS Sheet No.2345.00 - 350.00
RS Sheet No.3340.00 - 342.00
RS Sheet No.4338.00 - Nom
RS Sheet No.5Unq - Unq

குறிப்பு: இரப்பர் விலைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாறப்படும் (செவ்வாய் மற்றும் வியாழன்)

மேலதிக இரப்பர் விலைகள

Subsidy Information